TNPSC குரூப் 4 2023: Slow Learner தேர்வர்களுக்கு ஜாக்பாட்.. இதை பாருங்க முதல்ல!!
TNPSC தேர்வாணையம் விரைவில் குரூப் 4 தேர்வை நடத்தவுள்ளது. அதன் மூலம், 15000+ மேற்பட்ட காலிப்பணியிடங்கள், நிரப்பப்படவுள்ளது. அதனால் அரசு வேலை பெறுவதை கனவாக கொண்டவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஆனால், குறுகிய காலத்திற்குள் எப்படி சிறப்பாக தயாராவது என்பது புரியாமல் குழம்பி விடுகின்றனர்.
அவர்களுக்காக ஒரு சூப்பர் வழி பிறந்து உள்ளது. TNPSC தேர்வுகளில் அதிகம் முன் அனுபவமுள்ள மற்றும் அதிகமானோரை வெற்றி பெற செய்த EXAMSDAILY நிறுவனம், ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறது. நல்ல திறமை உள்ள ஆசிரியர்கள் நடத்துவதால், நீங்கள் Slow Learner ஆக இருந்தாலும் கவலை இல்லை. எளிதில் புரிந்து கொள்ளலாம்.
மேலும் இதனுடன் Book Material மற்றும் Test Pack ஆகியவையும் வழங்கப்படும். ஒரு முறை இதில் சேர்ந்து விட்டால் போதும், சிறப்பான பயிற்சியாலும், தரமான கற்பித்தலாலும் நீங்கள் அரசு வேலை என்ற உங்கள் இலக்கை அடைந்து விடலாம். ஆர்வமுள்ளவர்கள், கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவு செய்யலாம்.