TNPSC Group 2 தேர்வு 2024 – அறிவிப்பிற்கு முன்னரே தயாராவது எப்படி??
TNPSC குரூப் 2 தேர்வு அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே பட்டதாரிகள் அனைவரும் மிகத் தீவிரமாக தயாராகி வருகின்றனர். தேர்வுக்கு குறுகிய காலம் தான் இருக்கும் என்பதால், மிக விரைவாக அனைத்தையும் படித்து முடிக்க வேண்டியது அவசியமானதாகும்.
அதாவது ஜூன் மாத இறுதியில் குரூப் 2 தேர்வு அறிவிப்பு வந்த பின்னர் செப்டம்பரில் தான் தேர்வுகள் நடக்க உள்ளது. இதனால் இப்போதுள்ள நேரத்தை பயனுள்ளதாக மாற்றி படித்திட Examsdaily ஆன்லைன் கிளாஸ், புத்தகங்கள் & Test packம் வழங்குகிறது.
இந்த ஆன்லைன் வகுப்புகள் தகுதியும் திறமையும் உள்ள ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்தப்படும். மேலும் Record வசதியுடன் இருப்பதால் வகுப்புகளை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். இவற்றுடன் 11 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பும் கிடைக்கும். இந்த புத்தகங்களை தனியாக பெற வேண்டும் என்றால் ஆன்லைனில் ரூ.2000 அல்லது COD முறையில் ரூ.2500 செலுத்திட வேண்டும்.
இந்த ஆன்லைன் வகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனுடன் வாங்கினால் கற்க கசடற என்னும் Test Pack இலவசமாக கிடைக்கும். மேற்கொண்ட தகவல்களுக்கு கீழே உள்ள எண்ணருக்கு தொடர்புக் கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் இந்த ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
COUPON CODE: TAMILED2500