கோவையில் செயல்பட்டு வரும் சர்தார் வல்லபாய் படேல் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் டெக்ஸ்டைல்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள Assistant professor, Junior Engineer (JE)ஆகிய பணிகளுக்காக பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தகுதி படைத்த பட்டதாரிகளிடம் இருந்து இப்பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், அதற்கான விவரங்களை கீழே தொகுத்துள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | SVPISTM |
பணியின் பெயர் | Assistant professor, Junior Engineer (JE) |
பணியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.06.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆப்லைன் |
SVPISTM காலிப்பணியிடங்கள் :
- Assistant professor – 09 பணியிடங்கள்
- Junior Engineer (JE) – 01 பணியிடம்
வயது வரம்பு :
10.06.2024 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
SVPISTM கல்வித்தகுதி:
- Assistant professor – M.Sc. / M.E./ MCA/ MBA / PGDM / M.E. / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Junior Engineer (JE) – Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
SVPISTM ஊதிய விவரம்:
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.33,000/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை:
1. Short Listing
2. Interview
JEA விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.600/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.06.2024 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபாலில் அனுப்பிட வேண்டும்.