TNPSC Group 2 தேர்வு 2024 – ஈசியாக படிக்க சூப்பர் சான்ஸ்!!

0
TNPSC Group 4 பொருளியல் - முக்கிய வினாக்கள் & விடைகளுடன்!!
TNPSC Group 2 தேர்வு 2024 – ஈசியாக படிக்க சூப்பர் சான்ஸ்!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்ட வருடாந்திர அட்டவணைப் படி, Group 2 தேர்வுகளுக்கான அறிவிப்பு இந்த மே மாதம் வெளியாக உள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிப்பு வெளிவந்த பின் முதற்கட்ட தேர்வுகள் வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேரம் குறைவாக இருப்பதனால் தேர்வர்கள் தற்போது முதலே, தேர்விற்கு தயாராக வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

அதற்கு சரியான சாய்ஸ் Examsdaily ஆன்லைன் கிளாஸ் தான். இங்கு ஆன்லைன் கிளாஸ் உடன் புத்தகங்களும் Test packம் வழங்கப்படுகிறது.

Online Class:

  • தகுதியும் திறமையும் உள்ள ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்தப்படும்.
  • Record வசதியுடன் இருப்பதால் வகுப்புகளை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.

புத்தகங்கள்:

  • 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடப்பகுதிகளை தொகுத்து, மொத்தம் 11 புத்தகங்கள் வழங்கப்படும்.
  • இவை பாட வாரியாக பிரித்து இருப்பதால் எளிதாக படித்துக் கொள்ளலாம்.
  • இவற்றை Online மற்றும் COD முறையில் பெறலாம்.

Test Pack:

  • 5000 கேள்விகள் வரை இடம் பெற்றுள்ள Test Pack நம்மை சோதித்து பார்க்க உதவியாக இருக்கும். இவை அனைத்தும் Online Class Pack வாங்கும்போது கிடைத்து விடும். இவற்றை தேவைக்கேற்ப தனித்தனியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
  • ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள எண்ணிற்கு தொடர்புக் கொண்டு பதிவு செய்துக் கொள்ளலாம்

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!