தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

0
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆராய்ச்சி மையம்:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மற்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் தீவிரமாக இருந்து வந்தது. தற்போது தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதில் வானிலை ஆராய்ச்சி மையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

TNPSC Group 2 தேர்வு 2024 – ஈசியாக படிக்க சூப்பர் சான்ஸ்!!

இதில் சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், நெல்லை, குமரி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் தாக்கம் குறைந்து மழை பெய்து வருவதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!