TNPSC குரூப் 2 முதன்மை தேர்வுக்கு பயிற்சி பெற எளிய வழி.. உங்களுக்கான சிறந்த ஆன்லைன் வகுப்புகள்!!

0
TNPSC குரூப் 2 முதன்மை தேர்வுக்கு பயிற்சி பெற எளிய வழி.. உங்களுக்கான சிறந்த ஆன்லைன் வகுப்புகள்!!

தமிழகத்தில் முனிசிபல் கமிஷனர், உதவி வணிக வரி அலுவலர், மண்டல வருவாய் அலுவலர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் சார்பாக குரூப் 2 & 2A தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வானது முதல் நிலை மற்றும் முதன்மை என 2 கட்டமாக நடத்த படுகிறது. முதல் நிலை தேர்வு கடந்த செப்டம்பர் 14ம் தேதி நிறைவடைந்த நிலையில், முதன்மை தேர்வை எழுத ஆயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உரிய முறையில் பயிற்சி அளிக்க ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் வாயிலாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

Call us at 9943588533

  • ExamsDaily ஆன்லைன் பயற்சி நிறுவனமானது அனுபவம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு குரூப் 2 முதன்மை தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
  • வகுப்பில் தேர்வுக்கு எளிய வழியில் எவ்வாறு தயாராகுவது படிக்க வேண்டிய பாடத்திட்டங்கள் குறித்த முழு விவரங்களும் கற்று தரப்படுகிறது.
  • இந்த பயற்சி நிறுவனம் குறைந்த கட்டணத்தில் சிறந்த முறையில் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
  • மேலும் பாடம் தொடர்பான சந்தேகங்களும் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும்.
  • TNPSC குரூப் 2 முதன்மை தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 9943588533 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!