TNPSC குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய தகவல் – இதை கவனிங்க தேர்வர்களே!

0
TNPSC குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய தகவல் - இதை கவனிங்க தேர்வர்களே!
TNPSC குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய தகவல் - இதை கவனிங்க தேர்வர்களே!
TNPSC குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய தகவல் – இதை கவனிங்க தேர்வர்களே!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 2 தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளின் மூலமாக சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், பெண்கள் நல அலுவலர், சமூக பாதுகாப்பு, கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர், திட்ட உதவியாளர், சிறப்பு உதவியாளர், சிறப்பு கிளை உதவியாளர், நன்னடத்தை அலுவலர், சிறைத் துறை ஆகிய பதவிகளுக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

TNPSC குரூப் 2 தேர்வில் தயாராக நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டியதில்லை. EXAMSDAILY பயிற்சி மையத்தில் இணைந்து மிகவும் எளிமையாக ஸ்மார்ட் ஒர்க் மூலம் நீங்கள் தேர்வில் வெற்றியை அடையாளம். பயிற்சி மையம் குறித்த மேலும் அதிக விவரங்களை 8101234234 என்ற எண்ணில் கால் செய்து அல்லது வாட்சஸ்அப் மூலம் அறிந்து கொள்ளலாம். TNPSC குரூப் 2 தேர்வின் மாதிரி வினாத்தாள் உங்கள் பார்வைக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 2 previous year question paper 

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!