TNPSC Group 1 Result 2021 (Out) || டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் – வெளியீடு !

0
TNPSC Group 1 Result 2021 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்
TNPSC Group 1 Result 2021 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்

TNPSC Group 1 Result 2021 (Out) || டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் – வெளியீடு !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆனது ஜனவரி 3ம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 1 தோ்வை வெற்றிகரமாக நடத்தியது. 66 பணியிடங்களுக்கான தேர்வை 1.31 லட்சத்துக்கும்  மேற்பட்டோர் எழுதியுள்ளனர். தற்போது இந்த தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தேர்வின் பெயர் குரூப் 1
பணியிடங்கள் 66
தேர்வு தேதி 03.01.2021
Status Result Released
TNPSC Group 1 தேர்வு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக துணை ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் பணிகளுக்கான குரூப் 1 தேர்வு தமிழகம் முழுவதும் ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 1.31 லட்சம் தேர்வர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள்.

குரூப் 1 தேர்வு எழுதியவர் விவரங்கள்:

தமிழகத்தில் உள்ள துணை ஆட்சியர், காவல்துறை உள்ளிட்ட பணிகளை உள்ளடக்கிய 66 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த வருடம் வெளியிடப்பட்ட குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பில் 2 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 16 மையங்கள் அமைக்கப்பட்டு முதல்நிலை தேர்வு ஜனவரி 3-ஆம் தேதி நடத்தப்பட்டது. காலை 9.15 மணிக்கு தேர்வு தொடங்கி 1.15 வரை நடைபெற்றது. தேர்வில் 1.31 லட்சம் பேர் கலந்துகொண்டு எழுதினார்கள்.

Download TNPSC Group 1 Mains Exam Date 2021

TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகளை 2021 எவ்வாறு சரிபார்க்கலாம்?
  1. முதலாவதாக, தேர்வர்கள் tnpsc.gov.in இல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
  2. அதன் பிறகு அதிகாரப்பூர்வ வலைத்தள முகப்புப்பக்கத்தில் சமீபத்திய தேர்வு முடிவு ( latest result ) பகுதியைக் கண்டறியவும்.
  3. தேர்வு முடிவு இணைப்பைக் கண்டுபிடித்து பெயர் மற்றும் ரோல் எண்ணை கவனமாக நிரப்பவும்.
  4. சில விநாடிகளுக்குப் பிறகு கணினித் திரையில் தேர்வு முடிவு காண்பிக்கப்படும்
  5. இறுதியாக, எதிர்கால பயன்பாட்டிற்காக குறிப்புகளுக்கு முடிவின் அச்சு எடுக்கவும்.

Download TNPSC Group 1 Result 2020 – 2021 – Released 

Download TNPSC Group 1 Cut Off Marks 2020

Download Group 1 Answer Key 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!