TNPSC Group 1 Cut off Marks 2020 – 2021 || கட் ஆஃப் மதிப்பெண்கள்

1
TNPSC Group 1 Cutoff Marks 2020 - கட் ஆஃப் மதிப்பெண்கள்
TNPSC Group 1 Cutoff Marks 2020 - கட் ஆஃப் மதிப்பெண்கள்

TNPSC Group 1 Cut off Marks 2020

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Group 1 சேவை பணிகளுக்கான எழுத்துத் தேர்வை 03.01.2021 அன்று நடைபெற்றது. இந்த TNPSC குரூப் 1 சேவை பணிகளுக்கு தேர்வு 2021 க்கான கட் ஆப் மதிப்பெண்களை அறிய தேர்வர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். எனவே தேர்வர்கள் எங்கள் வலைத்தளத்திலிருந்து விடைக்குறிப்பு மற்றும் எதிர்பார்க்கப்பட்ட கட் ஆப் மதிப்பெண்களை சரிபார்க்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Group 1 
தேர்வு தேதி  03.01.2021
Response Sheet  Marks Enter Below

TNPSC Group1 Official Answer Key 2021 – Released

03.01.2021 அன்று TNPSC Group 1 தேர்வை எழுதியவர்கள் மற்றும் உங்கள் எதிர்பார்க்கப்பட்ட மதிப்பெண்களை கீழே குறிப்பிட்ட படிவத்தில் உள்ளிடலாம். குரூப் 1 தேர்வு 2020 இல் நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களின் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண்களை நாங்கள் கணக்கிட முடியும். தேர்வர்கள் தயவுசெய்து விடைக்குறிப்பை சரிபார்த்து, உங்கள் மதிப்பெண்களைக் சரியாக கணக்கிட்டு பதிவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட உள்ளீடுகளை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

Enter Your Response Here

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!