RRB – RPF Common Topics Discussion – Video பார்த்து படிங்க..

0
RRB - RPF Common Topics Discussion - Video பார்த்து படிங்க..
RRB – RPF Common Topics Discussion – Video பார்த்து படிங்க..

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது ரயில்வே பாதுகாப்பு படைக்கு தேவையான பணியாளர்களை நியமனம் செய்கிறது. RRB – RPF தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் Examsdaily பயிற்சி நிறுவனம் ஆனது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அதில் குறிப்பாக, RRB – RPF தேர்வின் முந்தைய ஆண்டு வினாத்தாள் Common Topics Discussion தொடர்பான வீடியோ எங்கள் YouTube சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோ பதிவில் கேள்விகளுக்கான விடைகள் தேர்வர்களுடன் விவாதிக்கப்பட்டுள்ளது. வீடியோவை முழுவதுமாக பார்த்து பயனடையுங்க தேர்வர்களே…. வாழ்த்துக்கள்…!!!

YouTube link:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!