TNPSC Group 1 Answer Key 2020 – 2021 (OUT)|| குரூப் 1 தேர்வு விடைக்குறிப்பு

2
TNPSC Group 1 Answer Key 2020 - 2021
TNPSC Group 1 Answer Key 2020 - 2021

TNPSC Group 1 Answer Key 2020 – 21 || குரூப் 1 தேர்வு விடைக்குறிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மூலம் குரூப் 1 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 03.01.2021 அன்று காலை 10 மணி முதல் 01.00 மணி வரை நடைபெற்றது. நாங்கள் இப்பகுதியில் TNPSC Group 1 தேர்வு விடைக்குறிப்புக்கான இணைய முகவரியை வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களின் விடைகளை சரிபார்த்து கொள்ளலாம்.

TNPSC Group 1 Cut off Marks 2020

நிறுவனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தேர்வின் பெயர் குரூப் 1
பணியிடங்கள் 66
தேர்வு தேதி 03.01.2021
விடைக்குறிப்பு Official Answer Key Released 
டி.என்.பி.எஸ்.சி தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TNPSC குரூப் 1 தேர்வில் 6 தவறான வினாக்கள்
TNPSC Group 1 தேர்வு விடைக்குறிப்பு:

66 பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்து தேர்வை தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தேர்வர்கள் ஆர்வமாக எழுதி உள்ளனர். இந்த பணிகளுக்கான தேர்வு விடைக்குறிப்பை கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களது விடைகுறிப்பினை சரிபார்த்து கொள்ளலாம்.

TNPSC Group 1 Objection Link:

இந்த தேர்வு விடைகுறிப்பில் ஏதும் பிழைகள் இருப்பின் அதனை வரும் 14.01.2021 மாலை 05.45 மணிக்குள் அனுப்பிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த Answer Key Challengeற்குரிய இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக பிழைகள் இருப்பின் அவற்றை தெரியப்படுத்தலாம்

Download TNPSC Group 1 Official Answer Key 2021 Pdf –  General Studies Released

TNPSC Answer Key Challenge Link – Available Now

Download TNPSC Group 1  Question Paper 2021

 TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!