TNPSC Group 1 Mains தேர்வு தேதி 2021 – ஒத்திவைப்பு

1
TNPSC Group 1 Mains தேர்வு தேதி 2021
TNPSC Group 1 Mains தேர்வு தேதி 2021

TNPSC Group 1 Mains தேர்வு தேதி 2021 – ஒத்திவைப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆனது குரூப் 1 தேர்வுக்கான முதன்மை தேர்வு தேதியை முன்னதாக வெளியிட்டது. தற்போது அந்த தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தேர்வின் பெயர் குரூப் 1
பணியிடங்கள் 69
Mains தேர்வு தேதி 28.05.2021, 29.05.2021 & 30.05.2021
Status Mains Exam Date Postponed

TNPSC Group 1 Prelims Result:

69 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப் 1 Prelims தேர்வானது தமிழகம் முழுவதும் ஜனவரி 3 ஆம் தேதி நடத்தப்பட்டது. கொரோனா காரணமாக 1 வருடம் தள்ளிவைக்கப்பட்ட தேர்வை தமிழகம் முழுவதில் இருந்து 1.31 லட்சம் தேர்வர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் 09.02.2021 அன்று அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.

TNPSC Group 1 Mains Exam Date Postponed:

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்க்கான முதன்மை தேர்வானது வரும் 28.05.2021, 29.05.2021 மற்றும் 30.05.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக நடைபெறும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா 2 ஆம் அலை காரணமாக இந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு கட்டணம்:
  • இந்த தேர்விற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ரூ.200/- தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • மேலும் அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்களில் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download TNPSC Group 1 Mains Exam Postponed Notice

Download TNPSC Group 1 Prelims Result 2021

Download TNPSC Group 1 Mains Exam Date 2021

Download TNPSC Group 1 Syllabus 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!