TNPSC தேர்வுக்கான பாடத்திட்டங்கள் || Exam Syllabus!
தமிழக அரசு துறை பணியிடங்களுக்கு TNPSC தேர்வாணையம் போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் தேர்வாணையத்தால் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் நாங்கள் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தேர்வு வாரியாக பாடத்திட்டங்களை தொகுத்து இப்பதிவில் வழங்கியுள்ளோம்.
பாடத்திட்டம்:
தமிழகத்தில் அரசு துறை பணியிடங்கள் தற்போது போட்டித் தேர்வுகளின் மூலம் மட்டுமே நிரப்பட்டு வருகிறது. அந்தந்த துறைகள் வாரியாக வினாக்களை வடிவமைத்து தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (TNPSC) போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு பணியை வாங்க தற்போது கடும் போட்டிகள் நிலவி வருகிறது.
ஏனெனில் குறைந்த காலிப்பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக்கு மத்தியில் நீங்கள் தேர்ச்சி பெற முறையான பயிற்சி அவசியம். தேர்வுக்கு தயாராகும் போது முதலில் நீங்கள் பாடத்திட்டத்தை அறிந்து கோள்ள வேண்டும். அதில் உள்ளவாறு படிக்க தொடங்கினால் வெற்றி நிச்சயமே. இப்பதிவில் நாங்கள் TNPSC வெளியிடும் அனைத்து தேர்வுக்கான பாடத்திட்டங்களையும் வரிசைப்படுத்தி வழங்கியுள்ளோம்.
தேர்வாணையம் |
பதவியின் பெயர்/ தேர்வின் பெயர் |
பதிவிறக்கம் செய்ய |
TNPSC DEO | District Educational Officer | Click Here |
TNPSC | Fisheries SI | Click Here |
TNPSC | Health Officer | Click Here |
TNPSC | Bursar | Click Here |
TNPSC | Assistant Professor of Psychology –cum-Clinical Psychologist | Click Here |
TNPSC | Assistant Professor | Click Here |
TNPSC | Agriculture Officer | Click Here |
TNPSC | Road Inspector | Click Here |
TNPSC | Tourist Officer | Click Here |
TNPSC | Librarian | Click Here |
TNPSC | Combined Engineering Subordinate Services | Click Here |
TNPSC | Assistant Jailor | Click Here |
TNPSC | Junior Scientific Officer | Click Here |
TNTET | நியமனத்தேர்வு | Click Here |
TNPSC | Assistant Geologist | Click Here |
TNPSC | Civil Judge | Click Here |
—