TNPSC தேர்வு 2024: Slow Learner பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!!

0
TNPSC தேர்வு 2024: Slow Learner பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!!
TNPSC தேர்வு 2024: Slow Learner பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!!
TNPSC தேர்வு 2024: Slow Learner பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது இந்த மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பினை வெளியிட இருக்கிறது. அதனை தொடர்ந்து வரிசையாக ஒவ்வொரு பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பும் வெளியாக உள்ளது. இதனால் தேர்வர்கள் தற்போது இருந்து தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பின் தேர்வுகள் நடப்பதால் போட்டியும் கடுமையாக இருக்கும். எனவே, தேர்வர்கள் அனைத்து பாடப்பிரிவுகளிலும் கூடுதல் கவனம் செலுத்தி பயிற்சி பெற்றால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற்று அரசு வேலை பெற இயலும்.

அப்படி படிக்க திட்டமிடுவோருக்கு Dexter Academy நிறுவனத்தில் சிறந்த முறையில் வகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. உங்களது பயிற்சிக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் நிறுவனத்தின் சார்பாகவே வழங்கப்பட்டு விடும். Slow Learner ஆக இருந்தாலும் கவலையில்லை. தேர்வுக்கு முன்பு உங்களை சிறப்பாக தயார் செய்ய அனுபவமுள்ள ஆசிரியர்கள் உள்ளனர். இந்த வகுப்பில் சேருவதற்கு, நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் போதும். இன்றே பதிவு செய்து தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!