RPF-ல் Constable வேலைவாய்ப்பு 2024 – 2250 காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

0
RPF Recruitment 2024

Railway Protection Force எனப்படும் RPF ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Sub Inspector, Constable பணிக்கென காலியாக உள்ள 2250 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் RPF
பணியின் பெயர் Sub Inspector, Constable
பணியிடங்கள் 2250
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2024
விண்ணப்பிக்கும் முறை Online

RPF காலிப்பணியிடங்கள்:

Sub Inspector, Constable பணிக்கென காலியாக உள்ள 2250 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Constable கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RPF வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே தேர்வில் வெற்றி பெற உடனே கால் பண்ணுங்க

Call us at 9943588533

Constable ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Railway Protection Force-ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.

RPF தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான Computer Based Test, Physical Efficiency Test & Physical Measurement Test, Document Verification மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!