TNPSC தேர்வில் கணித பாடத்தில் பாஸ் ஆகணுமா? அப்போ மிஸ் பண்ணாம பாருங்க!

0
TNPSC குரூப் 4 புவியியல் - முந்தைய ஆண்டு வினாக்கள்!!

TNPSC தேர்வில் கணித பாடத்தில் பாஸ் ஆகணுமா? அப்போ மிஸ் பண்ணாம பாருங்க!

TNPSC தேர்வில் கணிதத்தில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவது எப்படி என்பது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

TNPSC:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த போட்டி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு அனைத்து பாடங்களிலும் தனி கவனம் செலுத்துவது முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக கணிதத்தில் பெறப்படும் மதிப்பெண்கள் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. அல்ஜீப்ரா, ஜியோமெட்ரி, ட்ரிக்னாமெட்ரி போன்ற பாடங்களின் மூலக்கூறுகளை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

TNPSC GROUP 4 EXAM 2024 : பொதுத்தமிழ் – ஏழாம் வகுப்பு இலக்கணம் | முக்கிய கேள்விகள் – பகுதி 10

தேர்வுக்கு தயாராவது போலவே அதை பயிற்சி செய்வதும் முக்கியமானதாகும். இதற்கென ஆன்லைனில் டெஸ்ட் பேக், MOCK TEST வழங்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் மாதிரி தேர்வுகள் எழுதுவதால் தேர்வில் எளிதாக வெற்றி பெற முடியும். வலைத்தளங்கள் மற்றும் மென்பொருள் செயலிகளும் மாதிரி தேர்வு எழுத பெரிதும் பயன்படுகிறது. எனவே தேர்வர்கள் அதிகமாக பயிற்சி செய்து மற்றும் மாதிரி தேர்வுகளை எழுதி கணிதத்தில் நல்ல மதிப்பெண்களை பெற வாழ்த்துகிறோம்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!