தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் புதிய அறிவிப்பு – CTSE (Interview) பணிக்கான இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
????????? ???? ???????? ??????????????? ????? ????????? - CTSE (Interview) ???????? ????? ?????? ????????? ????????!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் புதிய அறிவிப்பு - CTSE (Interview) பணிக்கான இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் புதிய அறிவிப்பு – CTSE (Interview) பணிக்கான இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு!

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது CTSE (Interview) தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது . இது குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்:

TNPSC ஆனது பல்வேறு துறைக்கு பல பிரிவின் கீழ் தகுதியான நபர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. சமீபத்தில் Combined Technical Services Examination (Interview Posts) பணிக்கென காலியாக உள்ள 105 பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியானது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இப்பணிக்கான நேர்காணல்கள் 12.08.2024, 19.08.2024, 20.08.2024, 21.08.2024ம் தேதிகளில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து வந்தனர்.

TN SET Exam Hall Ticket 2025 Out – Steps to Download Admit Card 

இந்நிலையில், தற்போது TNPSC ஆணையம் ஆனது Combined Technical Services Examination (Interview Posts) க்கான றுதி தேர்வு முடிவுகளை 27.02.2025 அன்று அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!