Championship Trophy 2025: AUS vs AFG போட்டி இன்று நடைபெறுகிறது.. அரையிறுதிக்கு முன்னேற போவது யார் ?
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இந்த சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், குரூப் A பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் குரூப் B பிரிவில் இருந்து எந்த இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று நடக்கவிருக்கும் போட்டி பற்றி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டின் CUET நுழைவுத் தேர்வு தேதிகள் வெளியீடு…!! தேசிய தேர்வுகள் முகமை அதிரடி அறிவிப்பு…!!
அதாவது, “இன்று நடைபெறும் (28-02-2025) சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் பத்தாவது லீக் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் இடையே நடைபெற உள்ளது. மேலும், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது பாகிஸ்தானின் தலைநகரான லாகூரில் உள்ள கடாஃபி ஸ்டேடியத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடும் கடைசி லீக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்போட்டி முடிவில் எந்த அணி அரையிறுதிக்கு செல்லும் என்பது தெரிவிக்கப்படும்.

























