TNPSC Civil Judge தேர்வு பாடத்திட்டம் – டவுன்லோட் செய்யவும்!

0
TNPSC Civil Judge தேர்வு பாடத்திட்டம் - டவுன்லோட் செய்யவும்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவையில் சிவில் நீதிபதி பதவிக்கான காலிப்பணியிடங்களை தேர்வுகள் நடத்துவதன் மூலம் நிரப்பி வருகிறது. இத்தேர்வானது Preliminary Examination, Main Examination மற்றும் Viva–Voce Test என 3 கட்டங்களாக நிரப்பி வருகிறது. இத்தேர்வுக்கு தயார் செய்வதற்கு பாடத்திட்டத்தை தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் Preliminary Examination, Main Examination-க்கான பாடத்திட்டம் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

TNPSC Civil Judge பாடத்திட்டம்:
Syllabus for the Preliminary Examination:

PART-A

  • The Code of Civil Procedure, 1908
  • The Negotiable Instruments Act, 1881
  • The Transfer of Property Act, 1882
  • The Indian Contract Act, 1872
  • The Specific Relief Act, 1963
  • The Constitution of India
  • The Tamil Nadu Buildings (Lease and Rent Control) Act, 1960 and Tamil Nadu
  • Regulation of Rights and Responsibilities of Landlords and Tenants Act, 2017

(Tamil Nadu Act 42 of 2017)

TNPSC  தேர்வில் கணிதத்தில் நல்ல மதிப்பெண்கள் வேண்டுமா? அப்போ இத பாருங்க!

PART-B

  • The Code of Criminal Procedure, 1973
  • The Indian Penal Code, 1860
  • The Indian Evidence Act, 1872
  • The Criminal Law (Amendment) Acts
  • The Criminal Minor Acts (including Information Technology Act, 2000; The Protection of Children from Sexual Offences Act, 2012)
Syllabus for the Main Examination:
  • Translation Paper: Translation of passages from English to Tamil and from Tamil to English. The passages will be from Pleadings, Depositions, Orders, Judgments and Documents.
  • Law Paper – I: The Code of Civil Procedure, 1908; The Code of Criminal Procedure, 1973; The Indian Evidence Act, 1872; Principles of Pleading and the Constitution of India (as Amended).
  • Law Paper – II: Framing of Issues and Writing of Judgments in Civil Cases.
  • Law Paper –III: Framing of charges and Writing of Judgments in Criminal Cases

Download Syllabus Here

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!