NTPC கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம் ரூ.60,000/-

0
NTPC கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம் ரூ.60,000/-

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் எனப்படும் NTPC கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Executive பதவிக்கு என தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் NTPC
பணியின் பெயர் Executive
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2024
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

NTPC கழகத்தில் Executive பதவிக்கு என 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Executive வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35-37 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

NTPC கல்வித்தகுதி :

  • Business Development-Finance – B.E./ B.Tech. Degree/ MBA/ PGDM தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
  • Business Development – B.E./ B.Tech. Degree தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
  • Business Development-CS – Institute of Company Secretaries of India (ICSI). Degree in Law தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

UPSC ஆணையத்தில் Training Officer வேலைவாய்ப்பு – 310+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

NTPC ஊதிய விவரம:

பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.90,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Executive தேர்வு செயல்முறை:

1. Short Listing
2. Interview

NTPC விண்ணப்பக் கட்டணம்

  • General/ ESW/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
  • SC/ ST/ PWD/ Ex-serviceman/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.06.2024 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

NTPC Recruitment 2024 Notification 
Apply Now
Official Site

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!