CSMCRI வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 – மாத ஊதியம் ரூ.31,000/-

0
CSMCRI வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 - மாத ஊதியம் ரூ.31,000/-

மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Project Associate-I பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் CSIR CSMCRI
பணியின் பெயர் Project Associate I
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.06.2024
விண்ணப்பிக்கும் முறை ஆப்லைன்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024 :

Project Associate I பணிக்கு 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Project Associate I வயது வரம்பு :

அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

CSMCRI கல்வித்தகுதி :

  • Project Associate I –Marine Science / Marine Biology / Marine Biotechnology / Oceanography / Oceanography and Coastal Area Studies / Biotechnology / Microbiology / Botany / Plant Biology / Plant Biotechnology பாடப்பிரிவுகளில் M.Sc.,பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • seaweed taxonomy / Ulva cultivation / seaweed cultivation in tanks / seaweed collection பிரிவுகளில் நாட்டுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TNPSC Civil Judge தேர்வு பாடத்திட்டம் – டவுன்லோட் செய்யவும்!

CSIR ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. இதனுடன் HRA படியும் வழங்கப்படும்.

CSIR தேர்வு செயல்முறை :

1. Short Listing
2. Interview

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 04.06.2024 அன்றுக்குள் SIR-CSMCRI, Mandapam camp-623 519, Tamil Nadu என்ற  முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download CSMCRI Notification PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!