TNPSC Civil Judge தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

0
TNPSC Civil Judge தேர்வு விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
TNPSC Civil Judge தேர்வு விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
TNPSC Civil Judge தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Civil Judge பதவிக்கான தேர்வு விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Civil Judge தேர்வுதேதி:

டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி பதவிக்கான தேர்வானது 19/08/2023 அன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 32 தேர்வு மையங்களில் 12,037 தேர்வர்கள் எழுதி உள்ளனர். இந்த தேர்வின் மூலம் மொத்தம் 245 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஈரோடு மாவட்ட அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

TNPSC Civil Judge தேர்வு விடைக்குறிப்பு 2023:

இப்பணிக்கான தேர்வு விடைக்குறிப்பு தற்போது அதிகாரப்பூர்வ இணைய முகவரியில் வெளியாகி உள்ளது. தற்போது வெளியான விடைகுறிப்பில் ஏதேனும் தவறுகள் இருப்பின், அதை விண்ணப்பதாரர்கள் 30.08.2023 மாலை 5:45 மணிக்குள் தெரிவிக்கலாம். தற்காலிக பதில் விசைகளை சவாலுக்கு உட்படுத்துதல் / கருத்துக்களை வெளிப்படுத்துதல் ஆகியவை www.tnpsc.gov.in மூலம் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download TNPSC Civil Judge Answer Key Pdf
Objection Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!