ஈரோடு மாவட்ட அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

0
ஈரோடு மாவட்ட அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
ஈரோடு மாவட்ட அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
ஈரோடு மாவட்ட அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

ஈரோடு மாவட்ட அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனை ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Data Entry Operator, MPHW, OT Technician, Radio Grapher மற்றும் Lab Technician பணிகளுக்கென 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் (25.8.2023) என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • Erode District Government Medical College Hospital ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Data Entry Operator, MPHW, OT Technician, Radio Grapher மற்றும் Lab Technician பணிகளுக்கென 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் degree ,Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.13,000/- முதல் ரூ. 15,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BEL நிறுவனத்தில் ரூ.55,000/- ஊதியத்தில் வேலை – BE தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பியுங்கள்!

  • தகுதியான நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!