TNPSC தேர்வுக்கு தயாரா? இதை படிக்க மிஸ் பண்ணிடாதீங்க!!
TNPSC தேர்வு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அறிவிப்பினை கடந்த டிசம்பர் மாதத்தில் வெளியிட்டிருந்தது. தேர்வாளர்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் இந்த ஆண்டு மிகக் குறைவான பணிடங்களே நிரப்ப திட்டமிட்டு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், இந்த ஆண்டு தமிழ்மொழி பாடத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பகுதி அ பிரிவில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்தடுத்த பிரிவுகள் கணக்கீடு செய்யப்படும். எனவே, அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்து படிக்க துவங்க வேண்டும்.
TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெறுவது உங்களது கனவா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
TNPSC தேர்வுகளுக்கான அனைத்து பாட புத்தகங்களும் EXAMSDAILY நிறுவனத்தில் மிக குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது. உங்களுக்கு தேவையான புத்தகங்கள் மட்டும் கூட இந்த நிறுவனத்தின் மூலமாக மிகக் குறைந்த கட்டணத்தில் வாங்கி பயன் பெறலாம். முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பாடத்திட்டங்களின்படி புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த புத்தகங்களை மட்டும் படித்தால நிச்சயமாக உங்களால் தேர்வில் முழு மதிப்பெண் பெற இயலும். நீங்களும் இந்த புத்தகங்களை வாங்க விரும்பினால் உடனடியாக 9943588533 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும்.