KYC செயல் முறையை முடித்து விட்டீர்களா? RBI முக்கிய எச்சரிக்கை!!

0
KYC செயல் முறையை முடித்து விட்டீர்களா? RBI முக்கிய எச்சரிக்கை!!
KYC செயல் முறையை முடித்து விட்டீர்களா? RBI முக்கிய எச்சரிக்கை!!
KYC செயல் முறையை முடித்து விட்டீர்களா? RBI முக்கிய எச்சரிக்கை!!

கேஒய்சி சரிபார்ப்பின் மூலமாக பல்வேறு மோசடிகள் நடைபெற்ற வரும் நிலையில் ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

கேஒய்சி சரிபார்ப்பு:

அரசின் சலுகைகளை பெறுவது என அனைத்திற்கும் கேஒய்சி செயல்முறையை கட்டாயமாக பொதுமக்கள் முடித்திருக்க வேண்டும். இந்நிலையில், கேஒய்சி நடைமுறையை வைத்து இந்தியாவில் பல்வேறு மோசடிகளும் நடைபெற்று வருகிறது. கேஒய்சி நடைமுறையின் மூலமாக தனிநபரின் வங்கி கணக்கு மற்றும் ரகசிய விவரங்கள் அனைத்தும் பெறப்பட்டு வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டு வருகிறது.

ரூ.7,300 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்!

எனவே, நீங்கள் கேஒய்சி செயல்முறையை முடிக்க விரும்பினால் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் நேரடியாக அணுகி அதன் மூலமாக கேஒய்சி சரிபார்ப்பை முடிக்கும்படி ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கேஒய்சி செயல்முறையின் மூலமாக ஏகப்பட்ட குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் எந்தவித தகவல்களையும் நம்பி லிங்குகள் மூலமாக கேஒய்சி செயல்முறையை தொடர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!