TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெறுவது உங்களது கனவா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

0

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 4 பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 6,244 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கென ஏராளமானோர் தங்களை தீவிரமாக தயார் செய்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் EXAMSDAILY ஆனது பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வு போன்றவைகளை நடத்தி வருகிறது.

SSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறீர்களா? இதை பாலோவ் பண்ணி படியுங்க!!

மிக குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. திறமையான மற்றும் முன் அனுபவம் உள்ள ஆசிரியர்கள் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதனால் தேர்ச்சி பெறும் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு புத்தகங்கள் நிறுவனத்தில் சார்பில் வழங்கப்படும். இந்த பயிற்சி வகுப்புகள் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய 9943588533 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். நீங்களும் பயிற்சி வகுப்பில் இணைந்து படிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!