TNPSC Assistant Geologist வேலைவாய்ப்பு 2023 – 40 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.37,700 – 1,19,500/-

0

TNPSC Assistant Geologist வேலைவாய்ப்பு 2023 – 40 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.37,700 – 1,19,500/-

ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவை தேர்வில் சேர்க்கப்பட்டுள்ள பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு 23.06.2023 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் TNPSC மூலம் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Assistant Geologist
பணியிடங்கள் 40
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC காலிப்பணியிடங்கள்:

Assistant Geologist in Ground water – 11 பணியிடங்கள்

Assistant Geologist in Geology – 29 பணியிடங்கள்

கல்வி தகுதி:

Assistant Geologist in Ground water:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Master of Science degree in Geology or Master of Science degree in applied Geology or Master of Science (Technology) in Hydrogeology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant Geologist in Geology:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து M.Sc., degree in Geology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNPSC Assistant Geologist சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.37,700 – 1,19,500 (Level 20) ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Geologist தேர்வு செயல் முறை:

1. Written Exam (Computer Based Test (CBT))

2.Oral Test in the form of an interview

TNPSC விண்ணப்பக் கட்டணம்:

ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் ரூ.100/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 23.06.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download TNPSC Notification 2023 Pdf

Apply Online

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!