TNPSC தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க !

0
TNPSC தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - உடனே பாருங்க !
TNPSC தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - உடனே பாருங்க !
TNPSC தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க !

தமிழ்நாடு கூட்டுறவுப் பணியில் அடங்கிய கூட்டுறவுத் தணிக்கைத்துறையில் உதவி இயக்குநர் பதவிக்கான எழுத்துத் தேர்வின் (கொள்குறிவகை) நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNPSC
பணியின் பெயர்  Assistant Director of Co-operative Audit
பணியிடங்கள் 08
Status  Hall Ticket Released
தேர்வு தேதி 30.04.2022

 

TNPSC தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

TNPSC தேர்வு தேதி:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணணயத்தின் அறிவிக்கை எண்: 02/2022, நாள் 21.01.2022-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட கூட்டுறவுத் தணிக்கைத்துகறயில் உதவி இயக்குநர் பதவிக்கான எழுத்துத் தேர்வு (கொள்குறிவகை) 30.04.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற உள்ளது. தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் தேர்வர்கள் தங்களை தயார்ப்படுத்தி கொள்ளும் வகையில் பாடத்திட்டம், தேர்வு மாதிரி என அனைத்தையம் வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

TN Job “FB  Group” Join Now

Assistant Director of Co-operative Audit தேர்வு நுழைவுச்சீட்டு:

விண்ணப்பதாரர்கள்‌ தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்‌ (OTR) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண்‌ மற்றும்‌ பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • டி.என்.பி.எஸ்.சி வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
  • முகப்புத் திரையில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
  • உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
  • தேவையான வெற்றிடங்களை நிரப்பி உள்நுழையவும்
    ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
  • ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!