TNPSC Annual Planner 2020 !

2
TNPSC Annual Planner 2020 !
TNPSC Annual Planner 2020 !

TNPSC Annual Planner 2020 !

ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர தேர்வு கால அட்டவணை மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்பும். அதன்படி 2020 ஆம் ஆண்டிற்கான Annual Planner யை 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது. அதில் குரூப் 1 தேர்வுக்கு மற்றும் அறிவிப்பு வெளியானது. அதன் பின் கொரோனா காரணமாக அனைத்து பணிகளும் முடங்கின.

Download TNPSC 7 துறைகளின் தேர்வு முடிவுகள் வெளியீடு !

பல்வேறு தளர்வுகள்:

இந்தியா முழுவதும் அன்லாக் 5.0 விதிகளின் படி, பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால் திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளிவர அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் கடந்த வாரம் மட்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து 7 துறைகளுக்கான தேர்வு முடிவுகள் மற்றும் குரூப் 1 பதவிக்குரிய தேர்வு தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிதி நெருக்கடியால் தமிழக அரசு சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுமா ? அல்லது அறிவிக்கப்பட்ட அனைத்து காலியிடங்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படுமா ? என்பது அறிவிப்புக்கு பின்னரே தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!