Maruti Suzuki India – தனியார் வேலைவாய்ப்புகள் !

0
Maruti Suzuki India - தனியார் வேலைவாய்ப்புகள் !
Maruti Suzuki India - தனியார் வேலைவாய்ப்புகள் !

Maruti Suzuki India – தனியார் வேலைவாய்ப்புகள் !

இந்தியாவில் செயல்படும் பிரபல தனியார் வாகன நிறுவனமான Maruti Suzuki India லிமிடெட்டில் இருந்து காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. திறமையானவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளத் தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Maruti Suzuki India Limited
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் Various
கடைசி தேதி 15.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

Apprentice பணிகளுக்கான பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிப்போரின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அரசு ITI கல்லூரிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்

தேர்வு செயல்முறை :
  • Online Test (Technical, Aptitude & Behavioural)
  • Personal Interview

மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 15.10.2020 அன்றுக்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

Apply Here 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!