TNPSC 7 துறைகளின் தேர்வு முடிவுகள் வெளியீடு !

1
TNPSC 7 துறைகளின் தேர்வு முடிவுகள் வெளியீடு !
TNPSC 7 துறைகளின் தேர்வு முடிவுகள் வெளியீடு !

TNPSC 7 துறைகளின் தேர்வு முடிவுகள் வெளியீடு !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது குரூப்-2 உள்ளிட்ட7 துறைகளின் தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக பல்வேறு பணிகள் முடங்கி இருந்த நிலையில் தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரம் நிலையில் TNPSC ஆணையம் தனது பணிகளை தொடங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 7 துறைகளின் தேர்வு முடிவுகளை அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
பணியின் பெயர் Archaeological Officer, Group & Others
பணியிடங்கள்  1455 +
Status Result Released 
Interview Date 29.02.2020 
7 துறைகள்:
  • தமிழக தகவல் தொழில்நுட்ப துறையில் (Archaeological Officer in the Department of Archeology in Tamil Nadu in the Public Service) உதவி கணினி ஆய்வாளர் பணியில் 60 பணியிடங்களை நிரப்ப கடந்த 2019 ஏப்ரலில் தேர்வு நடந்தது. இதில் 14 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களின் மதிப்பெண் தரவரிசை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
  • கைத்தறி மற்றும் ஜவுளி துறையில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 19 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு மற்றும் பள்ளி கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலரான டி.இ.ஓ. பதவி, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான நலன் சார்ந்த நிறுவனத்தில் திட்ட அலுவலர் தமிழ்நாடு சிறைப்பணி உதவியாளர் தொல்லியல் துறை அலுவலர் உள்ளிட்ட தேர்வுகளின் முடிவுகளும் வெளியிடப்பட்டு உள்ளன.

Download Archaeological Officer Result

Download JAILOR Result

Download Project Officer Result

Download Assistant System Engineer Result

Download District Educational Officer Result

Download Group 2 Interview Date

Download Sr/ Jr Technical Assistant Result

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. டிசம்பர் 2020 எழுதிய தேர்வு child Development Department exam result எப்போது வரும் அடுத்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!