ஒரே மாதத்தில் TNPSC AE தேர்வுக்கு தயாராகணுமா? – சூப்பர் வழி இருக்கு!

0
ஒரே மாதத்தில் TNPSC AE தேர்வுக்கு தயாராகணுமா? - சூப்பர் வழி இருக்கு!
ஒரே மாதத்தில் TNPSC AE தேர்வுக்கு தயாராகணுமா? - சூப்பர் வழி இருக்கு!
ஒரே மாதத்தில் TNPSC AE தேர்வுக்கு தயாராகணுமா? – சூப்பர் வழி இருக்கு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உதவி பொறியாளர் பணிக்கான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி மொத்தம் 369 காலி இடங்கள் உதவி பொறியாளர் பணியிடத்திற்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது உட்பட்ட பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் மாதம் ரூபாய் 36,400 முதல் ரூபாய் 205700 வரை ஊதியம் வழங்கப்படும்.

TNPSC AE தேர்வுக்கு EXAMSDAILY பயிற்சி மையத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. குறைவான பயிற்சி கட்டணத்தில் தேர்வர்களுக்கு அனைத்து பாட புத்தகங்கள் மற்றும் மாதிரி தேர்வுகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜனவரி மாதம் 6 மற்றும் 7ம் தேதி இத்தேர்வு நடக்க உள்ளதால் ஒரே ஒரு மாதம் மட்டுமே அவகாசம் உள்ளது. இந்த குறுகிய காலத்திற்குள் டிஎன்பிஎஸ்சி யின் ஏஇ தேர்வில் நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்றால் EXAMSDAILY பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையுங்கள். வகுப்பு குறித்த மேலும் அதிக விவரங்களை 8101234234 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!