TN TRB 2500+ Graduate Teachers காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

0
TN TRB 2500+ Graduate Teachers காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
TN TRB 2500+ Graduate Teachers காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
TN TRB 2500+ Graduate Teachers காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

2023- 2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துணைப் பணிக்கான சிறப்பு விதிகளில் சேர்க்கப்பட்டுள்ள பள்ளிக் கல்வி மற்றும் பிற துறைகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் / தொகுதி வள ஆசிரியர் கல்வியாளர்கள் (BRTE) பணிக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தற்போது கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இங்கு காண்போம்.

TN TRB Graduate Teachers வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துணைப் பணிக்கான சிறப்பு விதிகளில் சேர்க்கப்பட்டுள்ள பள்ளிக் கல்வி மற்றும் பிற துறைகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் / தொகுதி வள ஆசிரியர் கல்வியாளர்கள் (BRTE) பதவிக்கு என மொத்தம் 2222 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • இத்தேர்வுக்கான நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நியமனம் செய்வதற்கான பொதுப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு ஆட்சேர்ப்பு ஆண்டின் ஜூலை முதல் நாளான 2023 அன்று 53 வயதாக இருக்க வேண்டும்.
  • Graduation and 2-year Diploma in Elementary Education (or) Graduation with at least 50% marks and Bachelor in Education (B.Ed.); (or) Graduation with at least 45% marks and Bachelor in Education (B.Ed.), in accordance with the NCTE (Recognition Norms and Procedure) Regulations issued from time to time in this regard (or) Higher Secondary (or its equivalent) with at least 50% marks and 4-year Bachelor in Elementary Education (B.El.Ed.) (or) Higher Secondary (or its equivalent) with at least 50% marks and 4- year B.A./B.Sc.Ed. or B.A.Ed./B.Sc.Ed (or) Graduation with at least 50% marks and B.Ed., (Special Education); and Must have obtained a degree or its equivalent with such Subjects or Languages in respect of which recruitment is made தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • Graduate Teachers / Block Resource Teacher Educators (BRTE) பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ,36400 – 115700/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • இப்பணிக்கு தகுதியானவர்கள் Compulsory Tamil Language Eligibility Test, Written Examination மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

DRDO DIBER நிறுவனத்தில் Apprentices வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நவம்பர் 30 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் டிசம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!