TNPSC AE தேர்வில் வெற்றி உங்கள் கையில் – தமிழக இன்ஜினியர்கள் கவனத்திற்கு!

0
TNPSC AE தேர்வில் வெற்றி உங்கள் கையில் - தமிழக இன்ஜினியர்கள் கவனத்திற்கு!
TNPSC AE தேர்வில் வெற்றி உங்கள் கையில் - தமிழக இன்ஜினியர்கள் கவனத்திற்கு!
TNPSC AE தேர்வில் வெற்றி உங்கள் கையில் – தமிழக இன்ஜினியர்கள் கவனத்திற்கு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உதவி பொறியாளர் பணிகளுக்கு அக்டோபர் 13ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியிடப்பட்டது. இப்பணிக்கு 369 காலியிடங்கள் உள்ள நிலையில் ஜனவரி 6 மற்றும் 7ம் தேதி தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் துறையில் பட்டம் பெற்ற நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். நீங்களும் TNPSC AE பதவியில் பணிபுரிய விருப்பம் உள்ளவரா? அப்போ தேர்வுக்கு உடனடியாக விண்ணப்பித்து விட்டு, EXAMSDAILY பயிற்சி மையத்தின் வகுப்புகளில் இணையுங்கள்.

EXAMSDAILY பயிற்சி மையத்தில் வழங்கப்படும் TNPSC AE கோர்ஸ் பேக்கில் தேர்வுக்கு தேவையான அனைத்து தகவல்களும் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டு பாடங்கள் உரிய நேரத்தில் நடத்தி முடிக்கப்பட்டு தேர்வுக்கு முன்னதாக பலமுறை மாதிரி தேர்வுகள் தேர்வர்களுக்கு நடத்தப்படும். மேலும் தேர்வர்களின் அனைத்து சந்தேகங்களும் உடனடியாக தீர்த்து வைக்கப்படும். ரூபாய் 10,000 கட்டணத்தில் TNPSC AE பேக் வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் அதிக விவரங்களை 7305533533 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Call us at 7305 533 533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!