TN TRB Graduate Teacher தேர்வு மாதிரி & BRTE பாடத்திட்டம் – Download Now!

0
TN TRB Graduate Teacher தேர்வு மாதிரி & BRTE பாடத்திட்டம் - Download Now!
TN TRB Graduate Teacher தேர்வு மாதிரி & BRTE பாடத்திட்டம் - Download Now!
TN TRB Graduate Teacher தேர்வு மாதிரி & BRTE பாடத்திட்டம் – Download Now!

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள Graduate Teachers / Block Resource Teacher Educators (BRTE) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு மொத்தம் 2222 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 30.11.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf
TN TRB தேர்வு செயல் முறை:

கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் பின்னர் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வுக்கான தேர்வு மாதிரி & பாடத்திட்டம் ஆகிய விவரங்களை கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் எளிதில் தேர்வில் வெற்றி பெறலாம்.

TN TRB Graduate Teachers தேர்வு மாதிரி:

Part – A: Compulsory Tamil Language Eligibility Test: (Objective Type – OMR Based)

Subject Total No. of Questions Duration of Test Total Marks Minimum Qualifying Marks (Percentage)
Part – A Tamil Language Eligibility Test 30 30 – Minutes 50 – Marks 20 Marks (40%)
 Part – B: Main Subject (Objective type)
Subjects No. of Questions Duration ofExamination MaximumMarks Minimum Qualifying Marks(Percentage)
For BC, BCM, MBC/DNC, SC, SCA & ST ForGeneral

Category

Tamil, English, Mathematics, Physics, Chemistry, Botany, Zoology, History and Geography (Each Subject in a Single Paper) 150 3 Hours 150 45 Marks(30 %) 60 Marks(40%)

TNPSC Departmental Exam டிசம்பர் அறிவிப்பு 2023 – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

சான்றிதழ் சரிபார்ப்பு (C.V.):
  • சான்றிதழ் சரிபார்ப்பு (CV) பட்டியல், ஆன்லைன் விண்ணப்பங்கள் மற்றும் பதிவேற்றிய ஆவணங்களில் மட்டுமே விண்ணப்பதாரர்களின் உரிமைகோரல்களின் அடிப்படையில் ஆராயப்படும்.
  • சான்றிதழ் சரிபார்ப்பு (C.V.) பட்டியல் எழுதப்பட்ட போட்டித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் 1: 1.25 என்ற விகிதத்தில் பதிவு செய்யப்பட்ட பதவிக்கான நியமனத்திற்கான முன்பதிவு விதியின் அடிப்படையில் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN TRB Graduate Teachers பாடத்திட்டம்:
category of Post Syllabus (UG Degree)
Graduate Teacher (Tamil) Tamil
Graduate Teacher (English) English
Graduate Teacher (Mathematics) Mathematics
Graduate Teacher (Science) Physics, Chemistry, Botany or Zoology which the candidates studied as a main subject in graduation
Graduate Teacher (Social Science) History or Geography which the candidates studied as a main subject in graduation
TN TRB Syllabus PDF Download
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!