
TNHRCE விழுப்புரம் வேலைவாய்ப்பு 2025 – Medical Officer, Staff Nurse பணியிடங்கள் | மாத சம்பளம் ரூ.11,600 – ரூ.1,16,200
பணியிடங்கள்
| பதவி பெயர் | பணியிடங்கள் எண்ணிக்கை |
|---|---|
| Medical Officer | 02 |
| Staff Nurse | 02 |
| Nursing Assistant | 02 |
கல்வித் தகுதி
-
Medical Officer: MBBS பட்டம்
-
Staff Nurse: ANM அல்லது டிப்ளோமா நர்சிங்
-
Nursing Assistant: 12ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு
அதிகபட்ச வயது வரம்பு: 45 வயது
SASTRA பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Research Assistant பணியிடம் | மாத சம்பளம் ரூ.30,000
சம்பள விவரம்
| பதவி | மாத சம்பளம் |
|---|---|
| Medical Officer | ரூ.36,700 – ரூ.1,16,200/- |
| Staff Nurse | ரூ.18,500 – ரூ.58,600/- |
| Nursing Assistant | ரூ.11,600 – ரூ.36,800/- |
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு முறை
-
நேர்முகத் தேர்வு (Interview)
விண்ணப்பிக்கும் முறை
-
அதிகாரப்பூர்வ இணையதளமான melmalayanurangalamman.hrce.tn.gov.in மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.
-
தேவையான சான்றுகள் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
முகவரி:
Assistant Commissioner, Executive Officer,
Arulmigu Angalamman Temple,
Melmalayanur – 604204, Villupuram District.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.11.2025

























