SBI Apprentice Result 2026:
தேர்வு முடிவுகள் வெளியீடு
State Bank of India SBI Apprentice Recruitment 2026 தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வில் தகுதி பெற்றவர்களின் Provisionally Selected Candidates பட்டியல் PDF வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
SBI Apprentice Result 2026 எப்படி பார்ப்பது?
- SBI-யின் அதிகாரப்பூர்வ Careers பக்கத்திற்குச் செல்லவும்.
- Recruitment Results பகுதியைத் திறக்கவும்.
- Apprentices-2026 Result PDF-ஐ தேர்வு செய்யவும்.
- PDF-ல் உங்கள் Roll Number / Registration Number-ஐ தேடவும்.
- எதிர்கால பயன்பாட்டிற்காக முடிவைப் பதிவிறக்கம் செய்து சேமித்துக் கொள்ளவும்.
அடுத்த கட்டம் என்ன?
தேர்வு செய்யப்பட்டவர்களின் நியமனம் ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை போன்ற அடுத்தகட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும். அடுத்தகட்ட அறிவுறுத்தல்களை SBI அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும்.
முக்கியம்: போலியான தேர்வு பட்டியல் மற்றும் நியமனக் கடிதங்கள் குறித்து SBI எச்சரித்துள்ளதால், முடிவை அதிகாரப்பூர்வ SBI தளத்தில் மட்டுமே சரிபார்க்கவும்.
Direct Result PDF:
SBI Apprentice Result 2026 – அதிகாரப்பூர்வ PDF
Official SBI Recruitment Results:
SBI Recruitment Results



























