வனக்காப்பாளர் பணிக்கான Edit Option Link 2020 – Activated !!!!

0
வனக்காப்பாளர் பணிக்கான Edit Option Link 2020
வனக்காப்பாளர் பணிக்கான Edit Option Link 2020

வனக்காப்பாளர் பணிக்கான திருத்தம் செய்யும் வசதி !!!

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமத்தின் விளம்பர எண். 2/2019, நாள்: 30.11.2019ன் மூலம் காலியாக உள்ள வனக்காப்பாளர் (227 எண்கள்) மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் (93 எண்கள்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு, இதற்குரிய இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தல் / பதிவு செய்தலுக்குரிய இணைப்பு 25.01.2020 முதல் 14.02.2020 வரை வழங்கப்பட்டது.

Download TNFUSRC Forest Guard Exam date 2020

இணையதளம் விண்ணப்பத்தில் வகுப்பு, பாலினம், ஆதாரவற்ற விதவைகளுக்கான ஒதுக்கீடு, தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான ஒதுக்கீடு, விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கான ஒதுக்கீடு ஆகிய இனங்களில் மட்டும் 18.02.2020 மற்றும் 19.02.2020 ஆகிய நாட்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். இதற்குரிய இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-

Click Here for Edit Option Link 2020
Download TNFUSRC Forest Guard Study Material
Download TNFURC Forest Guard Syllabus

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!