CSMCRI காலிப்பணிகள் 2020

0
CSMCRI காலிப்பணிகள் 2020
CSMCRI காலிப்பணிகள் 2020

CSMCRI காலிப்பணிகள் 2020

மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனம் (CSMCRI) ஆனது திட்ட உதவியாளர் பணிகளுக்கான பணியிட அறிவிப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

பணியிடங்கள் :

01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

வயது வரம்பு :

30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித்தகுதி :

முதுகலை பட்டதாரி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 25000 முதல் 28000 வரை வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 06.03.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

Official Site

CSMCRI Recruitment 2020 Notification

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!