மத்திய அரசின் ECI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0

மத்திய அரசின் ECI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

Electronics Corporation of India Limited (ECI) எனப்படும் இந்தியா லிமிடெட் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆனது டெக்னிக்கல் ஆபீசர், சைன்டிபிக் அசிஸ்டெண்ட் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பித்தார்கள் பிப்ரவரி 29 ஆம் தேதி நடைபெறவுள்ள நேர்காணலில் பங்கேற்கலாம்.

பணியிட விவரங்கள்:

அதன்படி, 5 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. டெக்னிக்கல் ஆபீசர் – 1 , சைன்டிபிக் அசிஸ்டெண்ட் – 2, ஜூனியர் கைவினைஞர் – 2.

வயதுவரம்பு:

31/01/2020 தேதியின்படி வயது வரம்பு அதிகபட்சம் 25 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

டெக்னிக்கல் ஆபீசர்:

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷனில் முதல் வகுப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன்  பொறியியல் பட்டம் பெற்றுக்க வேண்டும்.

சைன்டிபிக் அசிஸ்டெண்ட்:

EE டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டிப்ளமோவில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

ஜூனியர் ஆர்டிசன்:

ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத வருமானம்:

ரூ.17,316 முதல் 23,000 வரையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், பிப்ரவரி 29 ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

ECIL Zonal Office, # 1207, Veer Savarkar Marg, Dadar (Prbhadevi), Mumbai – 400 028.

Download ECI Recruitment 2020 Pdf

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!