தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TNEB) காலியாக உள்ள கணக்கீட்டாளர் பணிகளுக்கு காலியாக உள்ள கணக்கீட்டாளர் பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தேதியினை நீட்டித்து அதிகாரபூர்வமாக மின் கழகம் வெளியிட்டு உள்ளது.
Mock Test in Tamil
TNEB கணக்கீட்டாளர் Syllabus in Tamil
சமீபத்தில் எழுந்த தேர்வு கோரிக்கை குறித்த அறிவிப்பினை வெளியிட பொது இதனையும் சேர்ததே மின் கழகம் வெளியிட்டு உள்ளது. மின் கழக தேர்வானது தமிழிலும் நடத்தப்படும் என்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.
TNEB Exam in Tamil – Apply Online
அதனால் அதற்கு விண்ணப்பிப்பதற்கான தேதியினையும் தற்போது 23.03.2020 வரை நீட்டித்து உள்ளது. விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிட்டு செய்து கொள்ளலாம்.
TNEB Apply Online Link
TNEB Assessor Education Qualification
TNEB கணக்கீட்டாளர் பாடக் குறிப்புகள் 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்