மின்கழக தேர்வுகள் தமிழிலும் நடைபெறும் – தேதிகளும் நீடிக்கப்பட்டது !!!

0
மின்கழக தேர்வுகள் தமிழிலும் நடைபெறும்
மின்கழக தேர்வுகள் தமிழிலும் நடைபெறும்

தமிழக மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள கணக்கீட்டாளர் மற்றும் இளநிலை உதவியாளர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பித்திடுமாறு கடந்த மாதம் அதிகாரபூர்வ பணியிட ஆறிவிப்பானது வெளியானது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

TNEB Assessor Online Mock Test 

அதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வானது ஆங்கிலத்திலேயே நடைபெறும் எனவும் அடந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு தமிழ்வழியில் படித்த மாணவர்களிடம் இருந்து பல கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டது. அந்த தேர்வினை தமிழ்வழியில் நடத்திட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டு கொண்டனர்.

TNEB Junior Assistant Online Mock Test 

எனவே அந்த மனுக்களை பரிசீலித்து அதற்கு தற்போது ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது தேர்வானது தமிழ்வழியிழும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNEB Notification – Apply 

இந்த தேர்வானது கணினி வழித்தேர்வாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பதிவிற்கான கடைசி தேதியினையும் 23.03.2020 அன்று வரை நீடித்து உள்ளது. விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!