TNDTE GTE Feb 2024 தேர்வு அட்டவணை – வெளியீடு!

0
TNDTE GTE Feb 2024 தேர்வு அட்டவணை - வெளியீடு!
TNDTE GTE Feb 2024 தேர்வு அட்டவணை - வெளியீடு!
TNDTE GTE Feb 2024 தேர்வு அட்டவணை – வெளியீடு!

தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில், 2024 ஆம்ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்படும் தட்டச்சு இளநிலை, முதுநிலை, சுருக்கெழுத்து, கணக்கியல் மற்றும் வணிகவியல் ஆகிய தேர்வுகளுக்கான அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNDTE GTE FEB 2024 தேர்வு அட்டவணை:

ஜூனியர் கிரேடு தட்டச்சுப் பாடங்களுக்கான தேர்வுகள் ஐந்து தொகுதிகளாகவும், சீனியர் தர தட்டச்சுத் தேர்வுகள் நான்கு பிரிவுகளாகவும் நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்.

Shorthand High Speed – 10.02.2024 & 11.02.2024

Accountancy – 19.02.2024

Typewriting – 24.02.2024 & 26.02.2024

Download TNDTE GTE FEB 2024 Notice Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!