NIEPMD நிறுவனத்தில் ரூ.52,000/- மாத சம்பளத்தில் வேலை – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்!

0
NIEPMD நிறுவனத்தில் ரூ.52,000/- மாத சம்பளத்தில் வேலை - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்!
NIEPMD நிறுவனத்தில் ரூ.52,000/- மாத சம்பளத்தில் வேலை - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்!
NIEPMD நிறுவனத்தில் ரூ.52,000/- மாத சம்பளத்தில் வேலை – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்!

NIEPMD நிறுவனத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான அறிவிப்பில் Senior Consultant பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய இன்னும் ஒரு நாள் (29.11.2023) மட்டுமே மீதமுள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறவும்.

NIEPMD நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • NIEPMD நிறுவனத்தில் Senior Consultant பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
  • அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Ph.D தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Senior Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்து 10 வருடங்கள் பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் ரூ.52,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • இந்த NIEPMD நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

NLC நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

NIEPMD விண்ணப்பிக்கும் வழிமுறை:

Senior Consultant பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 29.11.2023 என்பது விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification & Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!