தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை – 247 காலிப்பணியிடங்கள் !!!

1
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை - 247 காலிப்பணியிடங்கள் !!!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை - 247 காலிப்பணியிடங்கள் !!!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை – 247 காலிப்பணியிடங்கள் !!!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) ஆனது அதன் தஞ்சாவூர் மற்றும் விழுப்புர மாவட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள பணிகளை நிரப்பிட அறிவிப்பு ஒன்றினை இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

அந்த அறிவிப்பில் Assistant, Record Clerk & Security/ Watchman ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 185 காலியிடங்களை, விழுப்புரம் மாவட்டத்தில் 62 காலியிடங்களை என மொத்தமாக 247 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளையும் தகவல்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் பெற்றுக் கொண்டு 15.02.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்தஞ்சாவூர் | விழுப்புரம் 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!