ஜேஇஇ முதன்மை தேர்வு தேதிகளை மாணவர்களே தேர்வு செய்யலாம் – NTA அறிவிப்பு!!

0
ஜேஇஇ முதன்மை தேர்வு தேதிகளை மாணவர்களே தேர்வு செய்யலாம் - NTA அறிவிப்பு!!
ஜேஇஇ முதன்மை தேர்வு தேதிகளை மாணவர்களே தேர்வு செய்யலாம் - NTA அறிவிப்பு!!
ஜேஇஇ முதன்மை தேர்வு தேதிகளை மாணவர்களே தேர்வு செய்யலாம் – NTA அறிவிப்பு!!

JEE முதன்மை 2021 தேர்வு தேதிகளை மாணவர்களே தேர்வு செய்து செய்யலாம் என்று தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்து உள்ளது.

ஜேஇஇ தேர்வுகள்:

ஜேஇஇ தேர்வுகள் நான்கு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ள நிலையில், 2ம் கட்ட தேர்வு மே 3 முதல் மே 12 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் மே 4 முதல் சிபிஎஸ்சி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இரு தேர்வுகளும் ஒரே தேதியில் நடைபெற உள்ளதால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இந்நிலையில் தேசிய தேர்வு முகமை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

முதுகலை படிப்புக்கான ‘டான்செட்’ தேர்வு விண்ணப்பம் – கால அவகாசம் நீட்டிப்பு!!

அதன்படி ஜேஇஇ பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் விருப்பப்படும் தேதிகளைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படுவார்கள். எனவே அது அவர்களின் பொதுத்தேர்வு தேதிகளுடன் சிக்கலை உண்டாக்காது. இந்த தேதிகளை மாற்றுவதற்கு வசதியாக மே 2021 இல் என்.டி.ஏ வாய்ப்புகளை வழங்கும் என கூறப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஜே.இ.இ மெயின் 2021 மே மாத தேர்வு என்.டி.ஏவால் மே 24, 25, 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். அதற்கு முன், மற்ற மூன்று ஜே.இ.இ மெயின் 2021 தேர்வுகள் பிப்ரவரி 23 முதல் 26 வரை, மார்ச் 15 முதல் 18 வரை, ஏப்ரல் 27 முதல் 30 வரையும் நடைபெற உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!