இன்று உலக வானொலி தினம்!!
உலகம் முழுவதும் வானொலி குறித்த முக்கியத்துவத்தை அறிய உலக வானொலி நாள் இன்று (பிப்ரவரி 13) கொண்டாடப்படுகிறது.
வானொலி நாள்:
உலகம் முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலக நடப்புகள் அனைத்தும் கைக்குள் சென்போன் மூலமாக அடக்கி வைத்து கொள்கிறோம். ஆனால் செல்போன் இல்லாத காலத்தில் உலக நடப்புகளை தெரிந்து கொள்ள முன்னோடியாக வானொலி உள்ளது. முந்தைய காலத்தில் வானொலி இல்லாத வீடுகளே இல்லை. வானொலி மூலம் திரைப்பட பாடல்கள் கேட்கவும், செய்திகள் உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் பயன்பட்டது.
முதுகலை படிப்புக்கான ‘டான்செட்’ தேர்வு விண்ணப்பம் – கால அவகாசம் நீட்டிப்பு!!
வானொலி சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்காமல் இருந்தது. வானொலி மூலமாக படிக்காத மக்கள் கூட செய்திகளை அறிந்து கொள்ள வழிவகை செய்தது. இத்தகைய சிறப்பு மிக்க வானொலி குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக இன்று பிப்ரவரி 13 உலகம் முழுவதும் வானொலி தினமாக கொண்டாடப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்