
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow காலிப்பணியிடங்கள் – சம்பளம்:ரூ.58,000/- || முழு விவரங்களுடன்!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இதில் Senior Research Fellow, Research Associate பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.58,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
TNAU காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Research Fellow, Research Associate பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Research Associate – 1 பணியிடம்
Senior Research Fellow – 1 பணியிடம்
SRF கல்வி தகுதி:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Research Associate – Ph.D. in Agrl. Microbiology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Senior Research Fellow – M.Sc. (Agri.) Soil Science and Agricultural Chemistry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNAU வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SRF ஊதிய விவரம்:
Research Associate – ரூ.58,000/- ஊதியமாக வழங்கப்படும்.
Senior Research Fellow – ரூ.30,000/- முதல் ரூ.37,000/- ஊதியமாக வழங்கப்படும்.
TNAU தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 03.04.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.























