தமிழகத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள் !!!

0
தமிழக பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள் !!!
தமிழக பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள் !!!

தமிழக பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள் !!!

தமிழகம் முழுவதிலும் மருத்துவம், விளையாட்டு, ஆசிரியர் கல்வி, மீன் வளம் மற்றும் பொது பல்கலைக்கழகம், மத்திய பல்கலைக்கழகம் என பல்வேறு பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் இருந்து அங்கு உருவாகும் காலிப்பணியிடங்களை நிரப்பிட அவ்வப்போது பணியிட அறிவிப்பு வெளியிடப்படும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

அவ்வாறு சமீப காலமாக பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட பல்வேறு பல்கழலைக்கழகங்களில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு தகுதியானவர்களுக்காக வெளியாகி வருகிறது. அதில் தற்போது விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் முடிவடையும் நிலையில் உள்ள இரண்டு பல்கலைக்கழக அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம்.

TN Job “FB  Group” Join Now

சென்னைப் பல்கலைக்கழகத்தில் அலுவலக பணியாளர் & அலுவலக உதவியாளர் பணிகளுக்கு 16 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காந்திகிராம பல்கலைக்கழகத்தில் Pharmacist, Guest / Part-Time Teachers / Temporary Teaching Assistants / Assistant Professor பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது

அதன் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ள பணியின் பெயர், காலியிடம், தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம். இவ்விரு பல்கலைக்கழக பணிகளுக்கும் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் நாளையோடு (30.04.2021) முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021

காந்திகிராம பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!