காந்திகிராம பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.7,700/-

0
காந்திகிராம பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021
காந்திகிராம பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021
காந்திகிராம பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.7,700/-

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Pharmacist, Guest / Part-Time Teachers / Temporary Teaching Assistants / Assistant Professor ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் காந்திகிராம பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Pharmacist, Guest / Part-Time Teachers / Temporary Teaching Assistants / Assistant Professor
பணியிடங்கள் பல்வேறு
தேர்வு செயல் முறை நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள் 30.04.2021
காந்திகிராம பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Pharmacist, Guest / Part-Time Teachers / Temporary Teaching Assistants / Assistant Professor ஆகிய பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

பல்கலைக்கழக கல்வித்தகுதி :

Pharmacist: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து D.Pharm/B.Pharm முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 3 வருடங்கள் பணி அனுபவும் இருக்க வேண்டும்.

Faculty: விண்ணப்பித்தார்கள் சம்மந்தபட்ட துறையில் PG/Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 2 அல்லது 3 வருடங்கள் பணி அனுபவும் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பித்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மாத ஊதியம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.7,700/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது ஏப்ரல் 30 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

பல்கலைக்கழகத்தில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!